லார்ட்சில் வெல்லுமா இந்தியா * இன்று இரண்டாவது டெஸ்ட் துவக்கம் | ஆகஸ்ட் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் மழை காரணமாக வெற்றியை தவறவிட்ட இந்தியா, இம்முறை சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் மழை காரணமாக ‘டிரா’ ஆனது. இரு அ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628700764/indiatourofenglandkohliLORDS.html