திண்டுக்கல் கலக்கல் வெற்றி * வெளியேறியது கோவை அணி | ஆகஸ்ட் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., தொடரின் ‘எலிமினேட்டர்’ போட்டியில் திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் நடத்தப்படுகிறது. இதன் பைனலுக்கு திருச்சி அணி முன்னேறியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்று, நான்காவது இடம் பெற்ற திண்டுக்கல், கோவை அணி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628696760/TNPLcricketleagueDINDUGALCOVAI.html