வெளியேறுகிறாரா ரவி சாஸ்திரி * உலக கோப்பை தொடருக்குப் பின் ... | ஆகஸ்ட் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணி பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்திய அணி முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி 59. கடந்த 2014 இங்கிலாந்து தொடரில் இந்திய அணி இயக்குனராக சென்றார். 2016 வரை இது தொடர்ந்தது. கோஹ்லியுடன் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின் கும்ளே விலகினார். ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார். 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628696203/RaviShastriandcosettopartwayswithVirat.html