சிறந்த வீரர் சாகிப்: ஐ.சி.சி., அறிவிப்பு | ஆகஸ்ட் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., சார்பில் ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் தேர்வானார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஜூலை மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், விண்டீசின் ஹைடன் வால்ஷ் ஜூனியர் இடம் பிடித்திருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628695547/ICCPlayeroftheMonthAwardCricketJulyShakibAl.html