100 சதவீதம் நுரையீரல்கள் பாதிப்பு.. 62 நாட்கள் எக்மோ கருவி.. 109 நாளுக்கு பிறகு மீண்ட கொரோனா நோயாளி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பாதித்து நுரையீரல்கள் முற்றிலும் பழுதடைந்த நிலையில் 109 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட 56 வயது முதியவர் தற்போது பூரண குணமடைந்து மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாம் அலை மிகவும் உக்கிரமாக இருந்தது. இரண்டாவது அலையின் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/382bz3m