‘மூன்றிலும்’ பும்ரா முத்திரை * பேர்ஸ்டோவ் புகழாரம் | ஆகஸ்ட் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘மூன்றுவித கிரிக்கெட்டிலும் பும்ரா அசத்துகிறார். இவரது அசாத்திய திறமை வியக்க வைக்கிறது,’’என இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் தெரிவித்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் மழை காரணமாக ‘டிரா’ ஆனது. இதில் இந்திய புயல் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முன்னதாக நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இவரால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இந்த சோகத்தில் இருந்து விரைவில் மீண்ட பும்ரா, நாட்டிங்காம் டெஸ்டில் விக்கெட் வேட்டை நடத்தி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628614490/BumrahhasgotamazingskillsforallthreeformatsBairstow.html