மயங்கி சரிந்த கெய்ர்ன்ஸ் * அபாய கட்டத்தில் சிகிச்சை | ஆகஸ்ட் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்தின் கிறிஸ் கெய்ர்ன்ஸ் அபாய கட்டத்தில் உள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் 51. வேகப்பந்துவீச்சு ‘ஆல் ரவுண்டரான’ இவர், 1989 முதல் 2006 வரை 62 டெஸ்ட், 215 ஒருநாள், 2 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட ஐ.சி.எல்., ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றவர். அப்போது இவர் மீது சூதாட்ட புகார் எழுந்தது. இதை எதிர்த்து ப

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628613343/ChrisCairnslegendaryNewZealandcricketeronlifesupportafter.html