ஐ.பி.எல்., தொடரில் 10 அணிகள் * பி.சி.சி.ஐ., உறுதி | ஆகஸ்ட் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘வரும் ஐ.பி.எல்., சீசனில் 10 அணிகள் பங்கேற்கும்,’’ என பி.சி.சி.ஐ., பொருளாளர் அருண் துமால் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008 முதல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629305019/IPL2022willsurelyhave10teamsthisislast.html