நாட்டிங்காம் டெஸ்ட் ‘டிரா’: மழையால் ஆட்டம் ரத்து | ஆகஸ்ட் 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்தாக, நாட்டிங்காமில் நடந்த இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 183, இந்தியா 278 ரன் எடுத்தன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628443561/IndiaEnglandNottinghamTestCricketRainDrawn.html