லோகேஷ் ராகுல் கலக்கல் ஆட்டம்: மழையால் ஆட்டம் பாதிப்பு | ஆகஸ்ட் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்தார். அடிக்கடி மழை குறுக்கிட ஆட்டம் பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 183 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்தது. ரோகித் (9), ராகுல் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628182242/IndiaEnglandFirstTestCricketNottinghamKLRahulRain.html