http://ifttt.com/images/no_image_card.pngடெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் கும்ளே சாதனையை சமன் செய்தார் இங்கிலாந்தின் ஆண்டர்சன். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. இதில் இந்திய கேப்டன் கோஹ்லியை அவுட்டாக்கிய இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்திய ‘சுழல்’ ஜாம்பவான் அனில் கும்ளே (619 விக்கெட், 132 போட்டி) சாதனையை சமன் செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628182525/JamesAndersonEnglandAnilKumbleIndiaTestCricektMostWicket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628182525/JamesAndersonEnglandAnilKumbleIndiaTestCricektMostWicket.html