ஜோப்ரா ஆர்ச்சர் விலகல் | ஆகஸ்ட் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தின் ஆர்ச்சர், இந்த சீசனுக்கான மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகினார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 26. முழங்கை காயத்தால் 14வது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கையில் ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீண்ட பின் ‘கவுன்டி’ போட்டியில் பங்கேற்றார். இவரது முழங்கையில் மீண்டும் வலி ஏற்பட்டதால் ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. இதில் காயம் உறுதியானது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628180480/JofraArcherEnglandCricketRuledOut2021RightElbow.html