ஐ.பி.எல்., தொடருக்கு மார்கன் தயார் | ஆகஸ்ட் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் மார்கன். இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. வீரர்களுக்கு கொரோனா ஏற்பட, 29 போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, தடைபட்ட ஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகள், எமிரேட்சில் செப். 19–அக். 13ல் நடக்கவுள்ளன. இதில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க அனுமதி தரப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628100249/iplcricketianmorgankolkata.html