திண்டுக்கல் அணியை வீழ்த்தியது நெல்லை | ஆகஸ்ட் 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதிண்டுக்கல் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நெல்லை, திண்டுக்கல் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெல்லை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628008490/TamilNaduPremierLeagueTNPLT20CricketDindigulNellai.html