வெற்றியுடன் துவக்குமா இந்தியா: இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் ஆரம்பம் | ஆகஸ்ட் 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் உள்ள டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று துவங்குகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628009388/IndiaEnglandTestCricketSeriesViratKohliJoeRoot.html