http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் (ஏப். 9 – மே 2) ‘கொரோனா’ பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் செப். 19 முதல் அக். 15 வரை நடக்கவுள்ளன. சர்வதேச அட்டவணை காரணமாக இதில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628008065/IPL2021T20CricketUAELegEnglandPlayersParticipate.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628008065/IPL2021T20CricketUAELegEnglandPlayersParticipate.html