http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மதுரை, திருப்பூர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருப்பூர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. மதுரை அணிக்கு சுகேந்திரன், பிரவின் குமார் ஜோடி துவக்கம் கொடுத்தது. சுகேந்திரன் 12 பந்தில் 20 ரன் எடுத்தார். ராஜ்குமார்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1627923793/TNPLcricketleaguemadurai.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1627923793/TNPLcricketleaguemadurai.html