சாதிக்குமா இந்திய அணி * நாளை டெஸ்ட் தொடர் துவக்கம் | ஆகஸ்ட் 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை துவங்குகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கும் பட்சத்தில் இந்தியா கோப்பை வென்று சாதிக்கலாம். இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை நாட்டிங்காமில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மாவுடன் இணைந்து துவக்கம் தருவது யார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கெண்டைக் கால் பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1627923405/indiatourofenglandkohli.html