'சாரி ராகுல்.. உங்கள புரிஞ்சுக்காம திட்டிட்டோம்..' ட்விட்டரில் டிரெண்டாகும் #RahulWasRight ஹேஷ்டெக்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவுடனான ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து பிரான்ஸ் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், #RahulWasRight என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. இந்திய விமானப் படைக்குக் கடந்த 1996ஆம் ஆண்டி ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட சுகோய் போர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hjlxTp