விடியல் அரசே! வெளிப்படையாக.. வெள்ளை அறிக்கை விடுங்க.. நறுக்குனு கேட்ட எடப்பாடி பழனிசாமி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விடியல் அரசே! தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியினை வெளிப்படைத்தன்மையோடு செலுத்த வேண்டும். தமிழக மக்களுக்கு தடுப்பூசி வழங்கியது பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! என்று திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2VRJY1U