குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை.. செப்டம்பரில் ரிசல்ட்.. நம்பிக்கை தரும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடைபெற்று வருகின்றன; இதன் முடிவுகள் செப்டம்பரில் கிடைக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3eNFdx2