ஸ்டாலின் அரசு சூப்பர் வேலை.. நாட்டிலேயே முதலிடம்! தமிழ்நாடு சுகாதார பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவைவிட அதிக அளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் , ஒதுக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2வது மற்றும் 3வது இடங்களில் மேற்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3x1uCVh