கொரோனா: நீட் உள்ளிட்ட் தேசிய தேர்வுகளை நடத்துவது குறித்து பரிசீலிக்க மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பரவலுக்கு வழிவகுக்கக் கூடிய நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகள் நடத்துவதை பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3iaF7QQ