நாட்டின் முதல் கொரோனா நோயாளி- கேரளா மாணவிக்கு மீண்டும் பாதிப்பு- லேசான அறிகுறிகள்- தீவிர கண்காணிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: இந்தியாவின் முதலாவது கொரோனா நோயாளியான கேரளாவை சேர்ந்த மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா பரவல் உலகம் முழுவதும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/36yAzOI