கொரோனா அதிகரிப்பு- தமிழகம் முழுவதும் பல கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை- பக்தர்கள் ஏமாற்றம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பல கோவில்களில் 3 நாட்களுக்கு சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று இரவுக்கு மேல் வெளியிடப்பட்டதால் இன்று காலை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தில் கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3if9oPG