கிராம மக்களுக்கு தடுப்பூசி.. ஆற்றை கடந்து செல்லும் சுகாதார பணியாளர்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

http://ifttt.com/images/no_image_card.pngஸ்ரீநகர்: தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, ஆற்றை கடந்து சென்று சுகாதார பணியாளர்கள் ரிஸ்க் எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது... அனைவருக்குமே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மத்திய அரசு எடுத்துள்ளதால், ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hYNbEe