எதை பற்றியும் கவலை இல்லை.. அசால்ட்டு மக்கள்.. திணறும் மலைப்பிரதேசம்.. என்ன காரணம் தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: சிம்லா, மணாலி மற்றும் மெக்லியோட் கஞ்ச் ஆகிய நகரங்களை தொடர்ந்து ரோஹ்தாங் பாஸ் நகரிலும் கோவிட் -19 விதிமுறைகளை மோசமாக மீறப்பபடுகின்றன. கட்டுக்கடங்காத சுற்றுலாப் பயணிகளின் பெரும் கூட்டம் காணப்படுகிறது. சமூக விலகல் மற்றும் முககவசம் அணிவது அப்பட்டமாக மீறப்படுவதால் இமாச்சல ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3e0VRZw