தடுப்பூசிகள் எங்கே?... தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவரா? மோடியைக் கேட்கும் ராகுல்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தடுப்பூசி மேலாண்மையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, தடுப்பூசிகள் எங்கே #WhereAreVaccines என்ற ஹேஸ்டேக்குடன் அவர் தனது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3eTo5py