"ரூம் காலி இல்லை".. பீச் ரோடெல்லாம் பொங்கிய மகிழ்ச்சி.. குவியும் மக்கள், மீண்டும் பிஸியான புதுச்சேரி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை புதுச்சேரியில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், கடந்த 2 நாட்களிலும் புதுச்சேரி மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிவிட்டது..! வருடந்தோறும் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமில்லாமல் எப்போதுமே புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3xFFqd6