நிலைமை இப்படியா ஆகணும்! தென் ஆப்பிரிக்காவை முதன்முறையாக ஒருநாள் போட்டியில் வீழ்த்தியது அயர்லாந்து அணி

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது அயர்லாந்து அணி. டப்லின் நகரில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அயர்லாந்து அணி.
அதுமட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றிலும் அயர்லாந்து அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3rahHyU