தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா.. ஊரடங்கில் மேலும் தளர்வுகளா?.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு, ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3kwerN0