முதல்முறையாக.. கர்ப்பிணிகளுக்கு இலவச தடுப்பூசி.. புதுச்சேரியில் இன்று தொடங்கியது..!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: புதுச்சேரியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது..! புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது... ஆனாலும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என நோய் தடுப்புக்கான தேசிய ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3e24a7h