சிங்கப்பூரில் வேக்சின் போட்டவர்களை.. குறி வைத்து தாக்கும் கொரோனா.. என்ன காரணம் ஆய்வாளர்கள் விளக்கம்

http://ifttt.com/images/no_image_card.pngசிங்கப்பூர்: கடந்த 4 வாரங்களில் சிங்கப்பூர் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் இரண்டு பேர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாகும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன. தற்போதைய சூழலில் வேக்சின்கள் மட்டுமே கொரோனாவை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3eP3aUr