வேக்சின் போட்டால் சம்பளம் தரமாட்டேன்.. அடாவடி செய்த ஜப்பான் நிறுவனம்.. சூப்பர் பாடம் புகட்டிய மக்கள்

http://ifttt.com/images/no_image_card.pngடோக்கியோ: ஜப்பானிள் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவார்கள் என்று கூறி வருகிறார். மேலும், தடுப்பூசி போட்டவர்கள் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்ற ஸ்டிரிட் உத்தரவையும் பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பரவல் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/36SQR5g