தமிழ்நாடு.. தனியார் மருத்துவமனைகளிலும் இனி இலவச கொரோனா தடுப்பூசி.. மா.சுப்பிரமணியன் தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இதுவரை அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி மையங்கள் மூலமாக இலவசமாக தடுப்பூசி போட்டுவரும் நிலையில் சுகாதார துறை அமைச்சரின் இந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3zmEIBQ