தம்பி திவாகரன்.. திடீரென போன் போட்ட சசிகலா.. கண்ணீரில் நெகிழ்ந்த மன்னார்குடி குடும்பம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அண்ணா திராவிட கழக தலைவர் திவாகரனுக்கும் போன் போட்டு சசிகலா நலம் விசாரித்ததால் மன்னார்குடி குடும்ப உறவுகள் நெகிழ்ந்திருக்கின்றனராம். தமிழகத்தில் ஆடியோ அரசியலை கையில் எடுத்து அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. அதிமுக, அமமுக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ylzzcS