தடுப்பூசி போடனுமா.. அப்போ கொரோனா டெஸ்ட் எடுங்க.. பெங்களூர் சிட்டியில் மாநகராட்சி அட்ராசிட்டி

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூர்:தடுப்பூசி போட செல்பவர்களையும் போட விடாமல் செய்வதற்கு பெங்களூரு மாநகராட்சி இப்போது செய்து வரும் கட்டாய கொரோனா டெஸ்ட் ஒரு காரணமாக மாறிவிட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பத்தில் மக்களிடையே இருந்த தயக்கம் தற்போது நீங்கி அனைவரும் கூட்டம் கூட்டமாக சென்று தடுப்பூசிகளை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2Um1V7L