கொரோனாவால் பறி போன டீச்சர் வேலை.. குப்பை லாரி ஓட்டும் பெண்.. குடும்பத்துக்காக.. ஒடிஷாவில் உருக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngபுவனேஸ்வரம்: கொரோனாவால் வேலையை இழந்த ஆசிரியை ஒருவர் குடும்ப வறுமைக்காக குப்பை சேகரிக்கும் வேனின் ஓட்டுநராக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் உள்ளிட்டவை இயங்கவில்லை. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3dCkewv