பக்ரீத் பண்டிகை.. கேரளாவில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.. சபரிமலை பக்தர்களுக்கும் செம குட் நியூஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை கீழ்நோக்கி பயணித்து வருகிறது. ஆனால் 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 'கொரோனாவின் தேசம்' என்று அழைக்கப்படும் அளவுக்கு அங்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3inzgYA