கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்.. சென்னையில்தான் குறைவு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதுவரை, கிட்டத்தட்ட 44,000 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 66,000 பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் டேட்டாப்படி, ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3Bqv4jl