75 நாட்களுக்கு பின் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நூலகங்கள் திறப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா லாக்டவுனால் தமிழகத்தில் கடந்த 75 நாட்களாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. கோவையில் காவல் நிலையங்களில் நூலக திட்டம்: எஸ்.பி.வேலுமணி திறந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3kYClku