ஷிகர் தவான் ‘6000’: கங்குலியை முந்தினார் | ஜூலை 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசர்வதேச ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை குறைந்த இன்னிங்சில் எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியை முந்தினார் தவான். ஷிகர் தவான், தனது 23வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் போட்டியில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை அடைந்தார். இவர், 140 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் குறைந்த இன்னிங்சில் 6000 ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியை (147 இன்னிங்ஸ்) முந்தி 2வது இடம் பிடித்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626629432/DhawanIndiaCricket6000Runs.html