அஷ்வின் 6 விக்கெட் * கவுன்டி போட்டியில் கலக்கல் | ஜூலை 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகவுன்டி போட்டியில் சுழலில் அசத்திய அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், கவுன்டி தொடரில் சர்ரே அணிக்காக பங்கேற்கிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626282234/RavichandranAshwinfivewickethaulforSurreyinCountygame.html