'மிக பெரிய தவறு செய்துவிட்டோம்..' ஒரே வாரத்தில் 500% அதிகரித்த கொரோனா.. புலம்பும் நெதர்லாந்து அதிபர்

http://ifttt.com/images/no_image_card.pngஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிய ஒரே வாரத்தில் அங்கு வைரஸ் பாதிப்பு சுமார் 500% வரை அங்கு அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முக்கிய பிரச்சினையாக இருப்பது கொரோனா தொற்று ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3wJTQYd