இதுவரை பயன்படுத்தியது 42,08,32,021 கொரோனா தடுப்பூசிகள் - கையிருப்பில் 3.29 கோடி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 42,08,32,021 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் 3.9 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 39,972 பேர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3iHZipz