35 மாநிலங்களில் 174 மாவட்டங்களில் மாறுபட்ட வகை கொரோனாக்கள் ... மத்திய அரசு தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாட்டின் 35 மாநிலங்களில் 174 மாவட்டங்களில் மாறுபட்ட வகை கொரோனாக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு: இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) என்பது, மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30ம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hmkYIa