திருப்பூர் அணி ‘திரில்’ வெற்றி * கடைசி பந்தில் வீழ்ந்தது கோவை | ஜூலை 31, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதிருப்பூர் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கடைசி பந்தில் வீழ்ந்தது கோவை அணி. தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது நடக்கிறது. கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் ந

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627750915/TNPLCrickettamilnadutripurcovai.html