தமிழ்நாட்டில் இன்று 3039 பேருக்கு கொரோனா.. 69 பேர் பலி.. 3411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் இன்று 3039 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுக்க குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 45 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. கேரளா, மகாராஷ்டிராவில் மட்டும் இன்னும் தினசரி கேஸ்கள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3yJtKWu