http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா விதிகளை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்து சென்ற இலங்கை அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அப்போது கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த இலங்கை அணி வீரர்கள் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, குசல் மெண்டிஸ் விதிகளை மீறினர். கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த துர்காம் மார்க்கெட் பகுதிகளுக்கு சென்றனர். இதனால் மூவரும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் சேர்க்கப்படவில்லை.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627664024/SriLankaEnglandCricketSeriesCOVID19ProtocolsKusalMendis.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627664024/SriLankaEnglandCricketSeriesCOVID19ProtocolsKusalMendis.html