http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 6 விக்கெட்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றியது. விண்டீஸ் சென்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. நேற்று மூன்றாவது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று கள
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627405107/Australiatourofwestindiesodicricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627405107/Australiatourofwestindiesodicricket.html